• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

Mathavi by Mathavi
May 30, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். மனம் நிறைய சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் கடன் சுமை தீரும். பல நாள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். நேரத்தை மட்டும் வீணடிக்க கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். அதிகமாக பேசக்கூடாது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக் கொடுத்து சென்றால் இன்று பிரச்சினைகளை குறைக்கலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. இறை வழிபாடு செய்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். சேமிப்பை உயர்த்தலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பேசி ஒரு முடிவு எடுக்கலாம். நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு இடமாற்றம் என்று எல்லா விஷயங்களும் பாசிட்டிவ் ஆக நடக்கும். உயர் கல்விக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல இலாபம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பேசி பேசி பல நல்ல காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வசீகரத் தோற்றத்தால், வசீகர பேச்சால், சாதிக்க முடியாத நிறைய விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். அந்த யோகலட்சுமி ஆசீர்வாதம் இன்று உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் வீட்டில் சுப செலவுகளும் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உயர் கல்வி படிப்பதில் இருந்து வந்த, பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகளுடைய மன மகிழ்ச்சியில், பெற்றவர்கள் பங்கேற்றுக் கொள்வீர்கள். சந்தோஷம் நிறைந்த நாள் இன்று.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுக்களை மீண்டும் தொடங்கலாம். இன்று உங்களுக்கு சுபமான நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வேலை, நினைத்த சம்பளத்தில் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்களுடைய நேரம் போவதே தெரியாது. நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய கனவுகள் நிறைவேற போகும் நாள் இன்று. சொத்து சுகம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்து பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். ‌

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளுடைய பிரச்சினை நீங்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அதிக வேலை சுமையை எடுத்து தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று திறமையாக கடமைகளை செய்து முடிப்பீர்கள். பல பேரால் செய்ய முடியாத வேலையை கூட, நீங்கள் இன்று சுலபமாக செய்யப் போறீங்க. பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய பெயர், சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிரிக்கப் போகிறது. சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி