• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
May 28, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு அருகில் செல்லும் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விமான நிலையத்திற்கு அருகினால் திருப்பெருந்துறைக்கு செல்லும் வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இளைஞன் கடமை முடிந்து குறித்த வீதியின் ஊடாக வேகமாக சென்றுகொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டையிழந்து கல்லில் மோதி ஆற்றிக்குள் இளைஞன் தூக்கிவீசப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த விமானப்படை வீரர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய பரமநாதன் கதிர்செல்வன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில்நீதிபதி வினோபா இந்திரனின் பணிப்புரைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் இது தொடர்பான மரண விசாரணையினை முன்னெடுத்தார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

by selvan
May 28, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

by selvan
May 28, 2026
0

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் இன்று கலைமுதல் தேடும் பணிகள் இடம்பெற்று...

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

by selvan
May 28, 2026
0

யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது...

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

by selvan
May 28, 2026
0

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் நேற்று மட்டும் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

by selvan
May 28, 2026
0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

by selvan
May 28, 2026
0

நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என ராஜாங்கனை...

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் –  மாகாண ஆளுநர் அழைப்பு

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் – மாகாண ஆளுநர் அழைப்பு

by selvan
May 28, 2026
0

வடக்கு மாகாணத்தின் நல் இணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அழைப்பு விடுத்தார். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆளுநர்...

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

by selvan
May 28, 2026
0

களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை தெற்கு...

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

by Mathavi
May 28, 2026
0

"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்" என்று...

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

by Mathavi
May 28, 2026
0

வெசாக் பௌர்ணமி நாள் நாளை முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி