• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

selvan by selvan
May 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!
Share on FacebookShare on Twitter

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் நேற்று மட்டும் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று நாடு முழுவதும் விசேட தேடுதல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் கடுமையான போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற விசேட தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியுள்ள நால்வர், நீதிமன்ற அனுமதியுடன் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 588 கிராம் ஹெரோயின், 908 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 1 கிலோகிராம் 678 கிராம் கஞ்சா, 599 கஞ்சா செடிகள், 101 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2ஆயிரத்து 414 போதை மாத்திரைகள், 74 கிராம் மதனமோதகம் மற்றும் 53 கிராம் மாவா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காக முப்படைகள், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசியத் திட்டம் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

by selvan
May 28, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

by selvan
May 28, 2026
0

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் இன்று கலைமுதல் தேடும் பணிகள் இடம்பெற்று...

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

by selvan
May 28, 2026
0

யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது...

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

by selvan
May 28, 2026
0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

by selvan
May 28, 2026
0

நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என ராஜாங்கனை...

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் –  மாகாண ஆளுநர் அழைப்பு

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் – மாகாண ஆளுநர் அழைப்பு

by selvan
May 28, 2026
0

வடக்கு மாகாணத்தின் நல் இணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அழைப்பு விடுத்தார். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆளுநர்...

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

by selvan
May 28, 2026
0

களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை தெற்கு...

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

by Mathavi
May 28, 2026
0

"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்" என்று...

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

by Mathavi
May 28, 2026
0

வெசாக் பௌர்ணமி நாள் நாளை முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக...

அப்போது மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே.!

அப்போது மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே.!

by Mathavi
May 28, 2026
0

"மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் தீவைக்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஜே.வி.பி.தான்" என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி