• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குடும்பத் தகராறில் மனைவியை கொ*லை செய்த கணவன்.!

Mathavi by Mathavi
May 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொடூரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
நேற்று இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே இருந்த குடும்பத் தகராறு தொடர்பில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளியான கணவன் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியுள்ள சந்தேகநபரான கணவனைக் கைது செய்வதற்காக நொச்சியாகமை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

by selvan
May 27, 2026
0

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்ப்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!

by selvan
May 27, 2026
0

கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடற்ப்பரப்பில் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் இன்று புங்குடுதீவு...

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீர் மரணம்!

by selvan
May 27, 2026
0

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற...

மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!

மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!

by selvan
May 27, 2026
0

மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று வயது நிரம்பிய...

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

by selvan
May 27, 2026
0

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம்...

பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

by selvan
May 27, 2026
0

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில்...

அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில்  சோதனை

அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில்  சோதனை

by selvan
May 27, 2026
0

அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில் இன்று...

ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு

ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு

by selvan
May 27, 2026
0

பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் இலங்கை போக்குவரத்து...

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!

by selvan
May 27, 2026
0

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும்...

வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!

வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!

by selvan
May 27, 2026
0

கிளிநொச்சியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத 40க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வாகனங்கள் கைப்பற்றப் பட்டதாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி