கிளிநொச்சியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத 40க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வாகனங்கள் கைப்பற்றப் பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை தலைக்கவசம் இன்மை மற்றும் வீதி விபத்துக்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் உரிமையாளரிடம் குறித்த வாகனங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
Related Posts
அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்ப்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடற்ப்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் இன்று புங்குடுதீவு...
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீர் மரணம்!
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற...
மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!
மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று வயது நிரம்பிய...
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம்...
பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில்...
அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில் சோதனை
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று...
ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு
பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் இலங்கை போக்குவரத்து...
ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!
ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும்...
கிளிநொச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை!
பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த...










