• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்!

selvan by selvan
May 22, 2026
in இந்திய செய்திகள்
0
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்!
Share on FacebookShare on Twitter

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,  சென்னையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.

இந்த கண்டன போராட்டம் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே இடம்பெறுள்ளது.

போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வையும்  உணவகங்கள், சிறு தொழில்கள் மூட காரணமான வணிக சிலிண்டர் விலை உயர்வையும் கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்தியாவசியமான பொருட்கள் அனைத்து மக்களுக்கும் குறைவான விலையிலும், தட்டுப்பாடு இன்றியும் கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,  மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Related Posts

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

by Mathavi
May 22, 2026
0

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!

by selvan
May 22, 2026
0

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இணைய...

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

by selvan
May 22, 2026
0

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு திரும்பினார்.கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை,...

மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!

by selvan
May 21, 2026
0

இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.சென்னை கிண்டி ஆளுநர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

by selvan
May 21, 2026
0

சென்னை  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும்...

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

by selvan
May 21, 2026
0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் திகதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்...

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

by selvan
May 21, 2026
0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தமிழக அரசுக்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இல்லற வாழ்க்கையை நிறைவு...

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

by Mathavi
May 18, 2026
0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி