இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேன் சாரதி வாகனத்தை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியுள்ளது என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...
வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!
வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்...
இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!
இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...
உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...
நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி; பெரும்பான்மையை நிரூபித்த டிவிகே!
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும், தமிழக வெற்றி கழக (TVK) தலைவருமான சி. ஜோசப் விஜய், இன்று 13 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் தனக்கு ஆதரவாக 144...
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!
ருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய...
தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!
வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து...
தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய்.!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த...
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்...
வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த பெங்களூர் தொழிலதிபர்!
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு வாட்ஸ்-அப்பில் வந்த திருமண அழைப் பிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பறிபோனது....










