• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

selvan by selvan
May 21, 2026
in இந்திய செய்திகள்
0
ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், காங்கிரஸைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கொளத்தூர் தொகுதி உறுப்பினர் பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்

இதேபோன்று, திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமாவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை 69,992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!

by selvan
May 21, 2026
0

இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

by selvan
May 21, 2026
0

சென்னை  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும்...

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

by selvan
May 21, 2026
0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் திகதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்...

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

by selvan
May 21, 2026
0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தமிழக அரசுக்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இல்லற வாழ்க்கையை நிறைவு...

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

by Mathavi
May 18, 2026
0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

by Bharathy
May 16, 2026
0

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்...

இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

by Bharathy
May 16, 2026
0

இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி