உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் (Red Cross Society Hall) எதிர்வரும் சனிக்கிழமை (23) காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

இவ்வுதவி முகாமில் தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் கலந்துகொண்டு, பொதுமக்களின் பல்வேறுபட்ட சட்டச் சிக்கல்கள் மற்றும் ஆவணப் பிரச்சினைகள் தொடர்பில் கட்டணமின்றிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளனர்.

எனவே, சட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலந்துகொண்டு நன்மையடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0