• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.04.2026

Mathavi by Mathavi
April 28, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனது லேசாகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சினைகள் வரலாம். முக்கியமான இன்டர்வியூ, அப்பாயின்மென்ட் இருந்தால் குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றபடி வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆதரவு கிடைக்கும் நாள். உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இறைவனின் அருளால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்த மிகப்பெரிய பாரம் குறையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். பிள்ளைகளுடைய கல்வியில் இருந்த தடைகள் விலகும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகளை கூட மன்னித்து நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள். பிரச்சினைகள் தீரும் நாள். பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்கும். பல நாள் சொத்து பிரச்சினைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். உங்களுடைய மனமாற்றம், உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மேன்மையோடு நடந்து கொள்கிறீர்கள். பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும். புது மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். பல குழப்பத்திற்கு பதில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். எதிரி தொல்லை நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். அவமானப்பட்ட இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவீர்கள். மனப்பாடம் குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். அதிகம் பேசக்கூடாது. பிரச்சினையில் சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்திலும் அகல கால் வைக்காதீர்கள். தெரியாத வேலையில் மூக்கை நுழைக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். சுபமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வெயில் சமயத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.05.2026

by Mathavi
May 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில்...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.04.2026

by Mathavi
April 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு செல்லும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே, குறிப்பிட்ட இடத்திற்கு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

by Mathavi
April 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.04.2026

by Mathavi
April 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், பன்னிரண்டாம் வீட்டில் (செலவு ஸ்தானம்) சஞ்சரிப்பதால் உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும். அதே சமயம் இது...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

by Mathavi
April 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். சின்னச் சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பம் ஏற்படும். தடுமாற்றம் வரும்போது புது...

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.04.2026

by Mathavi
April 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்‌. தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.04.2026

by Mathavi
April 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், அசுப கிரகங்களுடன் சேர்ந்துள்ள காரணத்தால். கசப்பை இனிமையாக...

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

by Mathavi
April 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்னெடுக்கும் எந்தவொரு புதிய முயற்சியிலும் ​​அதன் சட்டரீதியான அம்சங்களை கவனமாகப் பரிசீலிக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களில் பிறரிடம் ஆலோசனை பெற வேண்டி இருக்கும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி