• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.04.2026

Mathavi by Mathavi
April 22, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், அசுப கிரகங்களுடன் சேர்ந்துள்ள காரணத்தால். கசப்பை இனிமையாக மாற்றும் கலையை உணர்ந்து பயன்படுத்துவது நல்லது. உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளை பெற வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள உங்களுடைய எந்த ஒரு வேலையையும் இன்று முடிப்பதற்கான நல்ல சூழல் அமையும். அன்புக்குரியவர்களுடன் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி மற்றும் மன நிறைவு கிடைக்கும். அரசியல் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று தொழில் தொடர்பாக கூறிய ஒப்பந்தங்கள் உங்களுடைய நிலைமை மற்றும் கௌரவத்தை உயர்த்தும். சில நபர்களை சந்திப்பது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. பிள்ளைகளிடமிருந்து ஓரளவு ஆறுதல் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஏதேனும் ஒரு நற்செய்தி உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ராசி அதிபதியின் சாதகமற்ற அமைப்பின் காரணமாக சில முக்கிய பொருட்கள் தொலைத்துவிடுவோமோ அல்லது திருடிவிடுவோமோ என்ற பயம் ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் கல்வி அல்லது போட்டியில் பெற்ற அசாதாரண வெற்றி தொடர்பான செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நிலுவையில் உள்ள பணிகளை எதிர்பார்த்த விதத்தில் முடிக்க முடியும். இரவில் ஒரு உற்சாகமான மற்றும் மங்களகரமான நிகழ்வில் பங்கேற்கும் நல்வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று விரய ஸ்தானத்தில் சந்திரனின் பயணம் இருப்பதால் உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் கடினமான சூழல் ஏற்படலாம். உங்கள் பிள்ளைகள் மீதான பொறுப்புகள் நிறைவேற்றப்படலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பிரயாணங்கள் இனிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இன்று உங்களுக்கு பிடித்த சில நபர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளை கேட்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான சூரியன், நான்கு கிரகங்களுக்கு இடையில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு புதிய வருமான வரிகள் உருவாகும். உங்களுடைய இனிமையான பேச்சு குடும்பம் மற்றும் பணியிடத்தில் மரியாதையை பெற்றுத் தரும். கல்வி மற்றும் போட்டி தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி பெறுவீர்கள். சூரியனின் தாக்கம் காரணமாக உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய எதிரிகள் தொல்லை குறையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதன் பகவான் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருப்பார். உங்களுடைய வேலை வாய்ப்பில் உங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் வெற்றியை தரும். குறிப்பாக உங்களுடைய பிள்ளைகளிடமிருந்து திருப்திகரமான மற்றும் இனிமையான செய்திகளை பெறுவீர்கள். இன்று சட்ட ரீதியான பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கலாம். சுபமான செலவுகளும் புகழும் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களை சுற்றி இனிமையான சூழ்நிலை நிலவும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல நாட்களாக நீடித்து வந்த நிதி பரிவர்த்தனை பிரச்சினைகள் தீரும். உங்கள் கையில் கணிசமான பணம் சேரக்கூடிய நாள். தொலைதூர பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. காதல் உறவு வலுவடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய குடும்ப சூழல் மகிழ்ச்சியை தரும். திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்த தடைகள் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய உடல்நலம் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். குறிப்பாக சிலருக்கு வாயு மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் தொந்தரவு தரலாம். உடல் நலனை பேணுவதில் அக்கறை காட்டவும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான முயற்சிகளை காலையிலேயே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பது அல்லது பண பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரரர்கள் இன்று உங்கள் எதிரிகள் கூட உங்களை பாராட்டக்கூடிய நிலையில் இருப்பீர்கள். உங்கள் மாமியார் வீட்டில் இருந்து கணிசமான ஆதரவு, உதவிகள் கிடைக்கலாம். சமூக அல்லது கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய வேலை தொடர்பான இலக்கை காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நிதிநிலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்களுடைய துறையில் புதிய முயற்சிகள் பலனளிக்கும். உங்களுக்கு கீழ் பணி புரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து மரியாதை, ஆதரவை பெறுவீர்கள். மாலை நேரத்தில் எந்தவித தகராறு அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முடிந்தவரை யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். இன்று பெற்றோர், குரு போன்றவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ளவும். எந்த ஒரு விஷயத்திலும் ஒழுக்கமான செயல்பாடு அவசியம். உங்களுடைய சிந்தனை மிக்க செயல்பாடு சிக்கல்களை தீர்க்க உதவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலம் மற்றும் உங்களின் தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் ஆதாரமற்ற சில பழி, தேவையற்ற சில பகையை எதிர்கொள்ள நேரிடும். சில பாதகமான செய்திகள் உங்களை தேடி வர வாய்ப்பு உண்டு. இதனால் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். எச்சரிக்கையாக இருந்து மோதல்களை தவிர்க்க வேண்டிய நாள். எந்தவிதமான அபாயகரமான முதலீடுகளையும் தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகள் பற்றிய கவலை அல்லது வேலை தொடர்பான சில நெருக்கடிகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் நிலவில் வந்த கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். இன்று உங்கள் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஆறுதலை தரக்கூடியதாக அமையலாம். ஆன்மிக தளங்களுக்கு பயணம் செல்லுதல், தொண்டுகள் செய்வதல் குறித்து திட்டமிடுவீர்கள். எந்தவித பயணம் செல்வதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய திறமையை மெருகேற்ற வாய்ப்பு உண்டு.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.05.2026

by Mathavi
May 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில்...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.04.2026

by Mathavi
April 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு செல்லும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே, குறிப்பிட்ட இடத்திற்கு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

by Mathavi
April 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.04.2026

by Mathavi
April 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.04.2026

by Mathavi
April 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், பன்னிரண்டாம் வீட்டில் (செலவு ஸ்தானம்) சஞ்சரிப்பதால் உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும். அதே சமயம் இது...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

by Mathavi
April 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். சின்னச் சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பம் ஏற்படும். தடுமாற்றம் வரும்போது புது...

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.04.2026

by Mathavi
April 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்‌. தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.04.2026

by Mathavi
April 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்னெடுக்கும் எந்தவொரு புதிய முயற்சியிலும் ​​அதன் சட்டரீதியான அம்சங்களை கவனமாகப் பரிசீலிக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களில் பிறரிடம் ஆலோசனை பெற வேண்டி இருக்கும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி