• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

Mathavi by Mathavi
April 29, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் இன்று எடுக்காதீர்கள். நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டை போட வேண்டாம். நிதானத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு உங்களுக்கு எதிர்பாராத ஒரு தொகை வந்து சேரும், மனதிற்கு நிம்மதி தரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இது தவிர வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்‌. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். பயணங்கள் நல்லபடியாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். உங்களுக்கான மரியாதை உங்கள் வீடு தேடி வரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ அந்த இடத்தில் எல்லாம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பல நாள் மனக்குழப்பம் மனக்கஷ்டம் நீங்கி இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உங்களுக்கான ஆதரவு கிடைக்கும். சபையில் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். குடும்ப பிரச்சினைகள் சரியாகும். குடும்ப பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களின் மூலம் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் முதியவர்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று துன்பங்கள் பறந்து போகும். இன்பங்கள் உங்கள் வீடு தேடி வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நாள் நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல ஓய்வு இருக்கும். வேலையும் வியாபாரமும் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களுக்கான சௌகரியங்கள் ஒரு பக்கம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும் வீண் விரைய செலவுகள் குறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். காலரை தூக்கி விட்டுக் கொண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வியாபாரமும் வேலையும் சுமூகமாக செல்லும். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கும். ஒரு சில நாட்களில் அதுவும் சரியாகிவிடும். கவலை வேண்டாம்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி