உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

79 பார்வைகள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் தான் பங்கேற்பதற்கு ஏதுவாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் (SLC) தனக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கோரி. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு கோரி இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார தாக்கல் செய்திருந்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இன்று 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம், ஐ.பி.எல். தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், மனுதாரர் இந்த விண்ணப்பத்தை மேற்கொண்டு தொடர வேண்டாம் என முடிவு செய்து, வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரியுள்ளார் என்றார்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெறுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அதனைத் தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0