உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் புகார்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

இச் சம்பவம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

நல்லதண்ணி முதல் கொழும்பு வரை அதிகாலை வேளையில் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மற்றும் ஹட்டன் முதல் சாமிமலை மாலை வேளையில் செல்லும் அரச பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது என அப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் அவிசாவளை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி பயணிகளுக்கு முறையாக பயணச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அடிக்கடி இப் பகுதியில் பயணச்சீட்டு பரிசோதனைகள் மூலம் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0