அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!
அரசு மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் நாளை ஏப்ரல் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முடிவுக்கு வரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.