உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ..!

41 பார்வைகள்

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 15ஆவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை 3 விக்கெட்டுக்களை வித்தியாசத்த்தில் வீழ்த்தி லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ், அணிகள் நிலையில் 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணித் தலைவர் அஜின்கியா ரஹானே 41 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்டெக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக முகுல் சௌதரி தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0