உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

Charleston Open டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா..!

73 பார்வைகள்

அமெரிக்காவில் நடைபெற்ற சார்லஸ்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில் யூலியா ஸ்டாரோட்ப்சேவாவை (Yuliia Starodubtseva ) வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஜெசிகா பெகுலா
சார்லஸ்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.


பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் யுக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவா (Yuliia Starodubtseva ) ஆகியோர் பலப்பரீட்சை சடாத்தினார்கள்.

இதில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினார்ஜெசிகா பெகுலா இந்நிலையில் போட்டியின் முதல் செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியது. இதிலும் பெகுலாவின் கையே ஓங்கியிருந்தது. அந்த செட் ஆட்டத்தையும் 6-2 என கைப்பற்றி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜெசிகா பெகுலா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0