உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனக்குமுறலை கொட்டிய அஸ்வின்..!

39 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.

சென்னை அணிக்காக பத்து கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாத நிலையில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.


ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது.


ஏன் என்பது குறித்து அசுவின் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கேயே முடிப்போம் என நினைத்தேன். ஆனால் கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்தது.

என்னை விடுவிப்பதா? தக்க வைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்கவேண்டாம் என நினைத்து, நானே ஓய்வை அறிவித்தேன். நான் விலகியதால் சிஎஸ்கேவுக்குக் கிடைக்கும் ரூ.10 கோடியை வைத்து மினி ஏலத்தில் நல்ல வீரர்களை எடுப்பார்கள் என நம்பினேன். என்று மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0