உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி இரவு சிறுத்தை ஒன்று வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றினை துரத்தி கௌவிக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவ்வாறான சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சீசிரிவி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது போன்ற சம்பவங்களால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அத்துடன் இதுவரை இந்த தோட்டத்தில் 13 நாய்களை பலி எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கின்றன.

ஆகவே, அந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

67 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0