11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர்.
Related Posts
சீனாவில் கனமழை – 21 பேர் உயிரிழப்பு!
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும்...
8000 பேர் பணி நீக்கம் – மெட்டா அதிரடி!
மெட்டா நிறுவனம் உலக அளவில் ஏறத்தாழ 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான...
ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்!
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே...
ஹோர்முஸ் நீரிணை வழியாக 26 வணிக கப்பல்கள் பயணம்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 26 வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு தாம் ஒருங்கிணைப்பு செய்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.ஈரானின் அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம்...
காசா உதவிக் கப்பல் ஆர்வலர்களைத் துன்புறுத்திய இஸ்ரேலிய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்!
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குழுவிலிருந்த வெளிநாட்டு ஆர்வலர்களை, இஸ்ரேல் கைது செய்துள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்படுள்ள ஆர்வலர்களை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய...
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டும்: ஐநா எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தைத்...
அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில்...
அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; இருவர் உயிரிழப்பு.!
சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் சக்தி...










