வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (30) மதியம் குறித்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட வவுனியா மாநகர சபை தீயணைப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல்மாடியில் இருந்த அதன் களஞ்சியசாலையில் திடீரென தீப்பற்ற ஆரம்பித்தது.
இதனையடுத்து, கடை உரிமையாளரால் வவுனியா பொலிஸார் மற்றும் வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Related Posts
மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!
மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...
போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!
கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...
வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!
போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...
மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!
மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...
யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...
தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!
தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...
கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன...
குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின்...
மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!
பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக...
நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!
நுவரெலியா மாவட்ட நலிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரால் கடந்த 19ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து பொது மக்களுக்கு அஸ்வெசும, பிறப்பு சான்றிதழ், இறப்பு...










