• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.07.2025

Mathavi by Mathavi
July 7, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 06.07.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாள். எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். திறமையாக செயற்படுவீர்கள். எல்லா வேலையிலும் ஒரு ஆதாயத்தை தேடுவீர்கள். இலாப நஷ்டக் கணக்கு அதிகமாக பார்ப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் பிரமோஷன் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைத் தொடங்கலாம். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பாராட்டில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. சுபச் செலவுகள் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பயம் இருக்கும். இதனாலே உங்களுடைய வேலையில் சின்னச் சின்ன சிரமங்கள் வரலாம். தேவையற்ற மன பயத்தை அகற்றுங்கள். உங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுங்கள். இறைவன் மீது பாரத்தை போட்டு நாளை தொடங்குங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணவரவு சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்வீர்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை மட்டும் வெளிப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு உண்டு. அதிர்ஷ்டக் காற்று அடிக்க வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் நன்மையை கொடுக்கும். கொஞ்சம் வீண் விரய செலவுகளுக்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரோடு நெருக்கமாக பழக வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். யாரிடமும் சண்டை போடாதீர்கள். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். அடுத்தவர்களை போல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும். இதனால் பல நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடைய திறமை, உங்களுடைய வாழ்க்கை, கடவுள் உங்களுக்கு கொடுத்ததை மட்டும் அனுபவித்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பேராசைப்பட வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் காட்டுங்கள். புதுப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டாதீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிந்தித்து செயற்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இறைவழிபாடு செய்வது மனக் குழப்பத்தை சரி செய்யும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

by Mathavi
May 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

by Mathavi
May 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி