• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

Mathavi by Mathavi
May 22, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் வாசலை தேடி வர போகிறது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் பெருகும். நீண்ட நாட்களாக வராத கடன் வசூல் ஆகும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை, சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாள் பகை விலகும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். சேமிப்பை உயர்த்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த உறவை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக பெண்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் நிறைய நன்மைகள் நடக்கும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். பல நாட்களாக சாதிக்க முடியாத வேலைகளை இன்று சாதித்துக் காட்டுவீர்கள். பல பேரால் செய்ய முடியாத வேலையையும் உங்களால் இன்று செய்ய முடியும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். தேவையில்லாத டென்ஷனை, நீங்களே உங்கள் தலைமேல் போட்டுக் கொள்வீர்கள். சிந்தனையை குறைத்துக் கொள்ளுங்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு விட்டு அன்றாட கடமையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொட்ட காரியங்கள் எல்லாம் முதல் முயற்சியிலேயே வெற்றியை கொடுக்காது. மனம் சோர்வடையும். வாழ்க்கையில் சின்ன விரக்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாளை கவனத்தோடு கடந்து செல்லுங்கள். மனதிற்கு பிடித்த பாடல் கேளுங்கள். மனதிற்கு பிடித்த நபரோடு சிறிது நேரம் பேசுங்கள். மனம் தெளிவு பெறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை தேவையான ஆதரவு, தேவையான நேரத்தில் இன்று உங்களுக்காக கிடைக்கும். உங்களுடைய பிரச்சினைகளை மனம் விட்டு பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வந்தாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். சில பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வழக்கத்திற்கு மாறாக உங்களுடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கலாம். எதிர்மறையான விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவதற்கு நீங்கள் வரவேண்டும். இன்று கொஞ்சம் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக செயல்பட வேண்டும். அவசரப்படக்கூடாது, முன் கோபடக்கூடாது, வாழ்க்கை துணையோடு போட்டி போடக்கூடாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்று உங்களை நல்வழிப்படுத்தும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. இதை மனதில் வைத்து இன்று செயல்படுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதொரு ஏமாற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு நிறைய நல்ல விஷயங்கள் நடக்காது. அதற்காக மனம் உடைந்து போகக்கூடாது. நடக்கும் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொண்டு, இந்த நாளை கடந்து செல்ல வேண்டும். நிதானமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி