• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

Mathavi by Mathavi
May 21, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்காதீர்கள். அடுத்தவர்களை நம்பி உங்களுடைய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை நீங்களே கவனித்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் உயரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும். உங்களுடைய நிம்மதிக்கு எந்த பிரச்சினையும் வராது. வீட்டுக்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தங்கம் சேரும் யோகமும் உங்களுக்கு இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திறமை வெளிப்படும். உங்களுடைய முன்னேற்றத்தை உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்லதொரு தொட2க்கம் இன்று இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. தொலைபேசியின் மூலமாகவோ அல்லது மெசேஜின் மூலமாகவோ உங்களுடைய காதுகள் நிச்சயம் இன்று குளிரும். நீண்ட தூர பயணங்களின் மூலம் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான உதவி, தேவையான நேரத்தில் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களுடைய ஒத்துழைப்பு இன்று உங்களுக்கு அதிகமாக இருக்கும். மனிதர்களுடைய அருமை பெருமைகளை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிடிக்க வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். மனதிற்கு பிடித்த நபரிடமிருந்து, மனதிற்கு பிடித்த பரிசு கிடைக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டு. மகிழ்ச்சி வானளவு உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். பெயரும் பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமையும் பேச்சாற்றலும் வெளிப்படும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் ஓடிவிடும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சில் தெளிவு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சந்தோஷம் இரட்டிப்பாகும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி