• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

Mathavi by Mathavi
May 28, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் மனதில் இருந்து விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிகப்படியாக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாட்டின் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் உறவுகளோடு பேசும் போது நிதானத்தோடு பேசுவது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும். எதிரிகள் தொல்லை விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள். உள்ளது. புது மனிதர்களின் அறிமுகம் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பக்குவத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய நடவடிக்கையில் பேச்சில் நிதானம் வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எந்த இடத்தில் பேச வேண்டும் எந்த இடத்தில் பேசக்கூடாது என்பதை தெளிவாக புரிந்து வைத்து காய் நகர்த்துவீர்கள். திறமை வெளிப்படும் நாள் இன்று.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. உடன் இருப்பவர்களால் நிறைய நன்மைகளை அடையப்போகிறீர்கள். கடன் சுமை குறையும். உங்களுடைய பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் சந்தோஷம் பெருகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பேராசைப்படக்கூடாது. அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து பொறாமை படக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்காதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவனமாக செயல்படுங்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறைவழிபாடு செய்வது மனநிறைவை கொடுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலையில் உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காரிய வெற்றி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான். நல்ல பெயர் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பயணங்களால் நன்மை நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரி தொல்லை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாது. பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த நாளை உபயோகமான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும் நாள். நிறைய நல்ல வேலைகளை செய்யப் போகிறீர்கள். வீட்டிற்கு தேவையான விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வீர்கள். மனநிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி