மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.