• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை சுட்டுப் பிடியுங்கள் – இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்.!

Mathavi by Mathavi
June 6, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
இந்திய மீனவர்களை சுட்டுப் பிடியுங்கள் – இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்.!
Share on FacebookShare on Twitter

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாண மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது.

இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

கடற்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும் இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும்.

அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுகின்றோம். அதாவது இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படகுகளை கைப்பற்றுங்கள். எமது மீனவர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத் தவிர வேறு வழி இல்லை என்றார்.

Related Posts

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...

கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் கைது.!

கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

ராகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ராகம வல்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார். வல்பொல பகுதியில்...

ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.!

ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15.06) இடம்பெற்றது. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர்...

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி.!

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி.!

by Mathavi
June 15, 2025
0

அதிகரித்துவரும் தற் கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று (15)மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது. மயிலம்பாவெளி...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

by Mathavi
June 15, 2025
0

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

by Mathavi
June 15, 2025
0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றுவரும்...

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

by Mathavi
June 15, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய 'பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை' பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும் இலங்கை...

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
June 15, 2025
0

கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15)...

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி