உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பு இன்று(25) அலரிமாளிகையில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் ஐனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது, எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் சரியானதை செய்ய தயக்கமில்லாமல் ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் எந்த பேதமும் இன்றி கொண்டு சேர்க்க அனைவரும் உறுதிபூண்டு செயற்படவேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT

