• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து..!

admin by admin
May 3, 2025
in இலங்கை செய்திகள்., குசும்பு
0
பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து..!
Share on FacebookShare on Twitter

யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவிட்டபுரம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட, டென்மார்க் வாழ் நபரே விவாகரத்து கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதியுடன் , டென்மார் வாழ் 41 வயதான நபருக்கு இந்த வருட ஆரம்பத்தில் திருமணமானதாக கூறப்படுகின்றது.

41 வயதான மாப்பிள்ளை டென்மார்க் சென்று, மனைவியை அங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முன் மனைவி குடும்பத்தினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவியை பிரியாணி தயாரிக்குமாறு கூறிய நிலையில், மனைவி தயாரித்த பிரியாணியை சாப்பிடவே முடியவில்லையென்றும், பிரியாணி சமைக்க தெரியாத மனைவியை டென்மார்க் அழைத்து செல்வது தனக்கு வெட்கம் என்றும் குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் டென்மார்க் சென்ற பின்னர், மனைவி குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்து விட்டார். இதனையடுத்து தற்போது, சட்டத்தரணி ஒருவர் மூலம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேற்படி நபர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், அந்த திருமணத்தையும் 6 மாதங்களில் முறித்துக் கொண்டதாகவும், பெண் தரப்பினர் கூறியதாக கூறப்படுகின்றது.

Related Posts

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணிக்கு கள்ள உறுதி  முடிப்பு! – அதிகாரிகள் மீது நடவடிக்கை

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணிக்கு கள்ள உறுதி  முடிப்பு! – அதிகாரிகள் மீது நடவடிக்கை

by selvan
May 26, 2026
0

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண...

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

by selvan
May 26, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கால்நடை வளர்ப்பார்களுக்கு தேவையான...

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்டது இலங்கை ரூபாய்

by selvan
May 26, 2026
0

சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று...

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

by selvan
May 26, 2026
0

வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு...

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

by selvan
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி  ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு...

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

by selvan
May 26, 2026
0

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு, கஹதுடுவ - தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று...

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

by Mathavi
May 26, 2026
0

2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

by Mathavi
May 26, 2026
0

"நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத்...

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி