• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்கான அஞ்சலி..!

Thamil by Thamil
April 30, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்கான அஞ்சலி..!
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார்.

கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர் தனது அஞ்சலி உரையில், “இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை அனுபவித்திருக்கின்றோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதோடு, இத்தகைய தாக்குதல்களை கண்டிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Thamil

Thamil

Related Posts

கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
May 30, 2025
0

அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

by Thamil
May 30, 2025
0

போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை...

இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

by Thamil
May 30, 2025
0

காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட...

நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

by Thamil
May 30, 2025
0

நுவரெலியா பிரதேச செயலகத்தின் இயங்கும் பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் பம்பரக்கலை இப்பகுதிக்கு...

விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

by Mathavi
May 30, 2025
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 30, 2025
0

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (30) காலை வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை...

சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

by Mathavi
May 30, 2025
0

நானுஓயாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 28குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்....

ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

by Mathavi
May 30, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை 329 வது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம...

பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

by Mathavi
May 30, 2025
0

தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை...

Load More
Next Post
சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி இன்று..!

சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி இன்று..!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின்  தொழிலாளர் தினச் செய்தி..!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின்  தொழிலாளர் தினச் செய்தி..!

லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி