வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய 2025ம் ஆண்டுக்கான பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைத்தல் பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது.
எதிர்வரும் 11ம் திகதி பகல் இரவுப் பொங்களாக நடைபெறவுள்ளது.
பொங்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை பண்டம் எடுப்பதற்காக பண்ட வண்டில் ஆலயத்திலிருந்து மீசாலை புத்தூர் சந்தி வரை சென்று பொங்கல் தினத்தன்று பண்ட வண்டில்கள் ஆலயத்திற்கு வரவுள்ளன.
இந்த நிகழ்வானது நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பாரம்பரிய முறை என்பது குறிப்பிடத்தக்கது.




Related Posts
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...
தேசிய, மாகாண ரீதியான போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு.!
மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாக இருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று(03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்பு...
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!
இன்று வளர்ந்து வருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெசாக் வார நிகழ்வுகள்.!
தேசிய வெசாக் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு...
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும்...
வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா.!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம் யாழ். வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு...
யாழில் இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா.!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில்...
யூசி மாஸ் மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா; சாதனை மாணவர்கள் கௌரவிப்பு.!
யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் மன்னார் மற்றும் முருங்கன் மையங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (26)...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு.!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை...
மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும்.!
திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் மிக சிறப்பாக இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் 01 அன்னை சாரதா தேவி பெண்கள்...










