• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் – 28.03.2025

Bharathy by Bharathy
April 10, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசிபலன்கள்- 04-02-2025!
Share on FacebookShare on Twitter

இன்றைய பஞ்சாங்கம்:

2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை

குரோதி வருடம் பங்குனி 14ம் தேதி

நட்சத்திரம்: இன்று இரவு 09.44 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று மாலை 07.24 வரை சதுர்த்தசி, பின்பு அமாவாசை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 to 10.30

நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30

ராகு காலம் காலை: 10.30 to 12.00

எமகண்டம் மாலை: 03.00 to 04.30

குளிகை காலை: 07.30 to 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 to 01.30

கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 to 07.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி உண்டு. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் வீட்டினை தாங்கள் அழகு படுத்தி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

பற்று வரவு வசூலாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

இன்று ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.இருப்பினும் வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். பணவரவு நன்றாக இருக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள்.-

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

விருச்சிகம்

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மகரம்

மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர்.கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கும்பம்

புதிய நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் ஆதாயம் உண்டு. புதிய வகையில் தங்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

மீனம்

வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்



Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

by Mathavi
May 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

by Mathavi
May 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி