விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு இன்று (15)இடம் பெற்றது.
இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இது முன்னெடுக்கப்பட்டது.
விவசாய அமைச்சு ஊடாக குறித்த நடவக்கையானது தேசிய ரீதியில் இன்றைய தினம் காலை 08.00 மணி தொடக்கம் 08.05 வரை இடம் பெற்றது. இதன் போது வழங்கப்பட்ட குறித்த படிவம் பூரணப்படுத்தப்பட்டு உரிய உத்தியோகத்தரிகளிடத்தில் கையளிக்கப்பட்டது.


