திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவின் சாம்பல் தீவு களப்பு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டது.
சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் Rotary Club இணைந்து சாம்பல்தீவு களப்பு பகுதியில் இன்று (31) கண்டல் தாவர நடுகை இடம்பெற்றது.
இதில் குறித்த அரச திணைக்களங்களங்கள் மற்றும் ரோட்டரி கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





