ஐ.சி.சி.யின் அனைத்து வகையான உலகக்கிண்ண தொடர்களினதும் இறுதி போட்டிக்கு (2023 டெஸ்ட் சம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கிண்ணம், 2024 ரி20 உலகக்கிண்ணம், 2025 சம்பியன்ஸ் கிண்ணம்) அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
ரோஹித் 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக பதவியேற்றார்.