• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கொக்கட்டிச்சோலை படு கொ லையின் 38வது ஆண்டு நினைவுதினம்.!

Mathavi by Mathavi
January 29, 2025
in இலங்கை செய்திகள்.
0
கொக்கட்டிச்சோலை படு கொ லையின் 38வது ஆண்டு நினைவுதினம்.!
Share on FacebookShare on Twitter

கொக்கட்டிச்சோலை படு கொ லை – 1987
மாவட்டம் – மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவு – மண்முனை தென்மேற்கு
கிராமம் – கொக்கட்டிச்சோலை
படு கொ லை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 87 பேர்
படு கொ லை செய்யப்பட்ட திகதி – 28.01.1987

1987ம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.

1987ம் ஆண்டு மட்டக்களப்பின் வவுணதீவு, பட்டிருப்பு மற்றும் வெல்லாவெளி ஆகிய பகுதியில் பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கிய அமெரிக்க முதலீட்டு இறால் வளர்ப்பு பண்ணை இலங்கை படையினரின் முற்றுகைக்குள்ளானது. உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர்.

இந்த படு கொ லைச் சம்பவம் இடம்பெற்று 14 வருடங்களின் பின்னர் 1991 ஜூன் மாதம் 12ஆம் நாள் இடம்பெற்ற மற்றுமொரு படு கொ லைச் சம்பவத்தில் இலங்கை இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட 152 பேர் படு கொ லை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலையிலும் அதன் அயல்கிராமங்களிலும் இந்த சம்பவம் நடந்தேறியது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம்.

  1. இ.உதயகுமார்
  2. இ.கமலாதேவி
  3. இ.கணேசமூர்த்தி
  4. இ.தங்கம்மா
  5. இ.தங்கவேல்
  6. த.சந்திரசேகரம்
  7. இ.மேகலிங்கம்
  8. இ.வேலாப்பொடி
  9. இ.சிவபாதம்
  10. இராசரெத்தினம் தம்பிராசா
  11. டி.ராஜினி
  12. ந.இன்பராசா
  13. ந.குழந்தைவேல்
  14. ந.யோகேஸ்வரி
  15. ந.கோபாலப்பிள்ளை
  16. ந.சுப்பிரமணியம்
  17. ந.சுவாஜினி
  18. நா.விநோதகுமாரி
  19. கு.ரூபவதனி
  20. க.யுகாமினி
  21. க.உலகநாதன்
  22. க.நாகராசா
  23. கு.நிசாந்தன்
  24. கு.நறுமலாதேவி
  25. க.நல்லம்மா
  26. க.கந்தையா
  27. அ.சத்தியானந்தம்
  28. க.கந்தப்பெருமாள்
  29. க.கஜேந்திரன்
  30. க.கிருஸ்ணபிள்ளை
  31. க.பாலச்சந்திரன்
  32. க.புவனேஸ்வரி
  33. க.பரமேஸ்வரி
  34. க.மலர்விழி
  35. க.கோபாலப்பிள்ளை
  36. க.தெய்வநாயகம்
  37. க.சோமசுந்தரம்
  38. க.சௌந்தரராசா
  39. க.சௌந்தரராஜன்
  40. க.ஞானமுத்து
  41. கு.சந்திரசேகரம்
  42. கு.சுகந்தன்
  43. க.சுப்பிரமணியம்
  44. கு.சாந்தலிங்கம்
  45. கு.சுதாகரன்
  46. க.சுவேஜினி
  47. க.சின்னத்தம்பி
  48. கு.சிவமணி
  49. கு.விகாந்தன்
  50. க.ரவீந்திரன்
  51. கதிர்காமத்தம்பி தயானந்தம்
  52. கி.கந்தசாமி
  53. கி.கந்தவனம்
  54. சு.சிவனேசராசா
  55. கி.குமாரதாசன்
  56. கி.பாலிப்பொடி
  57. கி.பாலசுந்தரம்
  58. கி.பவான்
  59. கி.பொன்னுத்துரை
  60. கி.றோமிகரன்
  61. கி.சின்னமுத்து
  62. கி.சிவஞானசிவம்
  63. ப.கங்கா
  64. பு.வேணுகரன்
  65. ப.சண்முகம்
  66. ப.சண்முகராசா
  67. பா.நடராசா
  68. பா.அம்பிகைபாலன்
  69. பா.சுதாகரன்
  70. த.இளங்கோ
  71. த.இராசேந்திரன்
  72. த.கனகசிங்கம்
  73. த.முருகேசு
  74. த.சந்திரசேகரம்
  75. த.சசிகரன்
  76. மு.நடேசன்
  77. ம.பாலசுப்பிரமணியம்
  78. மு.சத்தியசீலன்
  79. ம.சிதம்பரநாதன்
  80. மு.வசந்தராசா
  81. மா.நல்லரத்தினம்
  82. மா.கணபதிப்பிள்ளை
  83. மா.பரஞ்சோதி
  84. மா.மகேஸ்வரி
  85. மா.ஜெயந்திமலர்
  86. மா.செல்லத்தம்பி
  87. அ.குணமணி
  88. அ.பாக்கியராசா
  89. அ.பிரேமசசிகலா
  90. அ.பிரேமலதா
  91. அ.தர்சனா
  92. அ.கோமணதாஸ்
  93. அ.ரேவதி
  94. அ.சந்திரப்பிள்ளை
  95. அ.சத்தியானந்தம்
  96. யோ.சீதேவிப்பிள்ளை
  97. கே.நடராசா
  98. கே.அமிர்தலிங்கம்
  99. கே.சௌந்தரராசா
  100. கோ.நாராயணப்பிள்ளை
  101. கோ.அமிர்தராசா
  102. செ.பவானி
  103. சோ.இளந்திரையன்
  104. சோ.கபிலன்
  105. சோ.மாணிக்கப்பொடி
  106. சோ.விஜயலிங்கம்
  107. வே.இராசையா
  108. வே.நல்லதம்பி
  109. வே.அரியநாயகம்
  110. வே.விசுமாப்பொடி
  111. வே.வள்ளியம்மை
  112. வேலாச்சி இராசையா
  113. ஞ.நடேசம்
  114. ஞா.குருகுலசிங்கம்
  115. சு.இராஜேஸ்வரி
  116. சு.குணதுங்கா
  117. ச.தியாகராசா
  118. ச.மகேஸ்வரன்
  119. ச.சந்தோசம்
  120. ச.சுதாகரன்
  121. சு.சிவனேசராசா
  122. சு.ஏகாம்பரம்
  123. சி.புவனேஸ்வரி
  124. சீ.புவனேசசிங்கம்
  125. சி.தில்லைநாயகம்
  126. சி.மயில்வாகனம்
  127. சி.மயிலுப்பொடி
  128. சி.மகேந்திரமூர்த்தி
  129. சி.யோகநாதன்
  130. சி.வேலாப்பொடி
  131. சி.லவன்
  132. வ.ஜீவரத்தினம்
  133. வ.குழந்தைவேல்
  134. வ.முத்துத்தம்பி
  135. வ.யோகேஸ்வரன்
  136. வ.விஜயசிங்கம்

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி