வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.!
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றுமுன்தினம் (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில்...