மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பு; சஜித் இரங்கல்.!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பாகும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்...