தோல்விக்கான காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயார்
கட்சியின் தோல்விக்கான அக புறக்காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....