மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசு செய்தவர்களின் பெயரை அரசு வெளியிட வேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு.!
உடுப்பிட்டி இமையாணன் மேற்கு பகுதியில் அமையப்பெற்ற மதுபானசாலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானதுஇன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த மதுபான சாலையானது அகற்றப்பட்ட...