தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள், அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்.!
தமிழர்களுக்கு எதிரான இனப் படு கொ லை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக...