அர்ச்சுனா எம்.பியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அர்ச்சுனா எம்.பி. நேற்று...