ஆசிரியர் ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சை; நேர்முகத் தேர்வு நீதியாக இடம்பெற வேண்டும்.!
03.08.2024 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப் பரீட்சைகளை 2025 ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள்...