வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் பெரும் அசௌகரியம்.!
அனுராதபுரம் வைத்தியர் பாலி யல் துஷ் - பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன....