திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (11.03.2025) காலை மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் ஆவார்.
குறித்த இளைஞன் நேற்று (11.03.2025) காலை 7 மணியளவில் கோணேசர் கோவில் மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ADVERTISEMENT