உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு.!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்...