50 பேரை பலியெடுத்த கொங்கோ படகு விபத்து!
கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் கொங்கோ குடியரசின்ற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....