மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ...