யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் சண்டித்தனம் – பொலிஸாரை வைத்து யூடியூப்பரை மிரட்டிய வைத்தியர் மலரவன்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த ...