யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 7 இலட்சம் – வெளிநாட்டு பெரியம்மாவின் லீலை
யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...